Friday, 15 March 2019

ஏசாயா 49 :15 - நான் உன்னை மறப்பதில்லை

    ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை ஏசாயா 49 :15

Saturday, 9 March 2019

எரேமியா 26:11 - சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.


    நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.
    எரேமியா 26:11

ஏசாயா 26 :4 - நித்திய கன்மலையாயிருக்கிறார்


    கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.
    ஏசாயா 26 :4

Thursday, 7 March 2019

மத்தேயு 5:4 - துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்

    துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.
    மத்தேயு 5:4

மத்தேயு 5:3 - ஆவியில் எளிமையுள்ளவர்கள்


    ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
    மத்தேயு 5:3

யாக்கோபு 3 : 5,6 - நாவும் நெருப்புத்தான்


    நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது! நாவும் நெருப்புத்தான்,
    யாக்கோபு 3 : 5,6

II தீமோத்தேயு 4:8 - நீதியின் கிரீடம்

இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.


மத்தேயு 5 : 44 - ஜெபம் பண்ணுங்கள்.


    நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
    மத்தேயு 5 : 44

நீதிமொழிகள் 4:25 - கண்கள்



    உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே செவ்வையாய்ப் பார்க்கக்கடவது. 
    நீதிமொழிகள் 4:25

லூக்கா 17:33 - தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன்




    தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்துபோவான்; இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக்கொள்ளுவான். 
          லூக்கா 17:33

யாக்கோபு 1 :17 - ஈவும் பூரணமான எந்த வரமும்



    நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.
    யாக்கோபு 1 :17

யாக்கோபு 4:17 பாவமாயிருக்கும்.





    ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.
    யாக்கோபு 4:17